×

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் தொடங்கியது

டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் தொடங்கியது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : Chidambaram ,Delhi Eco Court ,Delhi , INX Media, PC Chidambaram, Jammu petition, Inquiry, Delhi Ecoret
× RELATED டிஜிட்டல் பொருளாதாரம் பற்றி விளக்கம்...