நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது தொடர்பாக திருவனந்தபுரத்திலுள்ள நீட் பயிற்சி மையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

திருவனந்தபுரம்: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மருத்துவக் கல்லூரி மாணவர் உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : CBCID ,police investigation ,training center ,Thiruvananthapuram CBCID , NEET Examination, Impersonation, Trivandrum, NEET Training Center, CBCID, Inquiry
× RELATED கோவை மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு...