×

சேலத்தில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல்: 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

சேலம்: சேலத்தில் டெங்கு காய்ச்சல் பாதித்த 5 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதித்த 50க்கும் மேற்பட்டோர் சேலம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Salem , Salem, 5 people, dengue fever, over 50, hospital, treatment, clearance
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!