மரடு அடுக்குமாடி வீடுகளில் குடியிருப்போரை தவிக்கவிட வேண்டும் என்பது தங்கள் நோக்கம் அல்ல: நீதிபதிகள்

டெல்லி: மரடு அடுக்குமாடி வீடுகளில் குடியிருப்போரை தவிக்கவிட வேண்டும் என்பது தங்கள் நோக்கம் அல்ல என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கடலோரத்தில் விதிகளை மீறி கட்டடம் கட்டி இருப்பது குறித்தே அக்கறை கொள்வதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories:

>