×

கோவை அருகே வால்பாறையில் புலி நடமாட்டம்: பொதுமக்கள் பீதி

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ஸ்டான்மோர் தோட்டத்தில் 2 குட்டிகளுடன் புலி நடமாடுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். ஸ்டான்மோர் எஸ்டேட்டில் கன்றுக்குட்டி ஒன்றை புலி வேட்டையாடி தின்றுவிட்டு சென்றிருப்பதை கண்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


Tags : walk ,Tiger ,Valparai ,Coimbatore: Public panic Coimbatore ,panic , Coimbatore, Wallabara, Tiger walks, civic panic
× RELATED முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில்...