×

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் எதுவும் நடைபெறவில்லை: பி.எஸ்.ஜி மாணவர்கள் தன்னிலை விளக்க கடிதம்

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் எதுவும் நடைபெறவில்லை என பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி மாணவர்கள் தன்னிலை விளக்க கடிதம் அளித்துள்ளனர். மருத்துவ மாணவர் சேர்க்கை இயக்குனரக செயலாளரிடம் பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி மாணவர்கள் கடிதம் அளித்துள்ளனர்.

Tags : PSG , Need, impersonation, not taking place, BSG students, letter
× RELATED சில்லிபாயின்ட்..