×

குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நித்திரைவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகன சோதனையின்  போது மினி லாரியில் கடத்திவரப்பட்ட நியாய விலைக்கடை மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் கடத்திவந்த கேரளாவை சேர்ந்த நஜீவ் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kumari ,Kerala Two , Kumari, Kerala, smuggling, 2 thousand liters of kerosene
× RELATED விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை நிறுத்தம்!