நிலவின் அருகே சென்று தகவல் தொடர்பு துண்டான விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை; நாசா அறிவிப்பு

வாஷிங்டன்: நிலவின் அருகே வரை சென்று தகவல் தொடர்பு கிடைக்காமல் போன விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நாசா அறிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தை நாசாவின் ஆர்பிட்டர் படம் பிடித்துள்ளது. ஆர்பிட்டர் எடுத்த புகைப்படங்களில் லேண்டர் இருக்கும் இடம் தெரியவில்லை என்று நாசா அறிவித்துள்ளது.


Tags : Vikram Lander ,moon ,NASA ,announcement ,ISRO , ISRO, NASA, Vikram Lander, Chandrayaan 2,
× RELATED தை அமாவாசையில் லட்சதீபம்