×

புதுக்கோட்டையில் கொசு உற்பத்தி ஆவதற்கு காரணமாக இருக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை; மாவட்ட ஆட்சியர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு கொசு உற்பத்தி ஆவதற்கு காரணமாக இருக்கும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுக்கோட்டையில் மர்ம காய்ச்சலால் 60 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : district collector ,Pudukkottai , Pudukkottai, Mosquito Production, Mystery Fever, District Collector
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...