×

பெல்ஜியத்துக்கு எதிரான ஹாக்கி போட்டியில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றி

பெல்ஜியத்துக்கு எதிரான ஹாக்கி போட்டியில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில் நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

Tags : India ,Belgium , Belgium, Hockey Tournament, Indian Team, Win
× RELATED பிப்ரவரிக்குள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி