×

சென்னையில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட விழுப்புரம் தாதா மணிகண்டன் உடல் அவரது உறவினரிடம் ஒப்படைப்பு

சென்னை: சென்னையில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட விழுப்புரம் தாதா மணிகண்டன் உடல் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே குயிலாபாளையத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

Tags : Villupuram Dada Manikandan ,cousin ,encounter ,Chennai , Chennai, Encounter, Villupuram Dada, Manikandan
× RELATED செங்குன்றம் அருகே சொத்து தகராறில்...