×

NEAT என்ற தனியார் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு

டெல்லி: NEAT என்ற கல்வி தொழில்நுட்பக் கூட்டணியில் இணையுமாறு தனியார் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சுற்றல், கற்பித்தலை மேம்படுத்த இணைந்து செயல்பட தனியார் முன்வர வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags : Central Government ,companies ,NEAT ,Government ,Institutions , Private Education Technology, Institutions, Federal Government,invite
× RELATED மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!!