காவேரிப்பட்டினம் அருகே மின்சாரம் தாக்கி மின் வாரிய ஊழியர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே மின்சாரம் தாக்கி மின் வாரிய ஊழியர் உயிரிழந்துள்ளார். மின்மாற்றியை பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கியதில் வில்லாளி(28) என்பவர் உயிரிழந்தார்.

Tags : Electricity Board ,electricity strikes ,Kaveripatnam Electricity Board ,Kaveripatnam , Kaveripattinam, electricity hit, power board employee, death
× RELATED மின்வாரிய ஆய்வுக்கூட்டம்