மக்களின் நலனுக்காக நிலுவையில் உள்ள நீர்பாசன திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: துரைமுருகன்

சென்னை: கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் நலனுக்காக நிலுவையில் உள்ள நீர்பாசன திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று திமுக பொருளாளர்  துரைமுருகன் தெரிவித்துள்ளார். பரம்பிக்குளம் - ஆழியாறு மறு ஆய்வு ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வேண்டிய பொறுப்பு முதலமைச்சர் பழனிசாமிக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>