×

அனுமதியின்றி விவசாய நிலங்களில் சவுடு மண் எடுக்க தடை கோரிய வழக்கில் மதுரை கிளை உத்தரவு

திண்டுக்கல் : அனுமதியின்றி விவசாய நிலங்களில் சவுடு மண் மற்றும் கிராவல் மண் எடுக்க தடை கோரிய வழக்கில் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : branch orders prohibition ,Madurai ,lands ,branch , agricultural lands, muddy soil, prohibition, Madurai branch, directive
× RELATED மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் கனமழை