×

டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

டெல்லி: டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் தலைமையிலான ஆலோசனையில் 4 மாநில அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அணையின் நீர் இருப்பு குறித்த தகவலை தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் தாக்கல் செய்கினறனர்.


Tags : meeting ,Delhi ,Cauvery Disciplinary Committee , Delhi, Cauvery Disciplinary Committee, Counseling, Meeting, started
× RELATED டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு பிரதமர்...