×

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறந்த கல்வி நிறுவனம் அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக முதல்வர் ஆலோசனை

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறந்த கல்வி நிறுவனம் அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமியுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆலோசனையில் உயர்கல்வித்துறை செயலாளர், அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


Tags : Chief Minister ,Anna University ,Best Institute ,CM , Anna University, Best Educational Institution Recognition, Providing, Communication, CM, Advice
× RELATED பிஇ, பிடெக் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று தொடங்கியது