×

பாடியநல்லூர் நியாய விலைக் கடையில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 4.5 டன் அரசி பறிமுதல்

திருவள்ளூர் : பாடியநல்லூர் நியாய விலைக் கடையில் குடிமைப் பொருள் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 4.5 டன் அரசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனையின் போது மயங்கி விழுந்த விற்பனையாளர் பாரதி, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : queen ,price shop , Padiyanallur, fair price shop, test, 4.5 tonnes rice, seized
× RELATED குயின் தொடரை ஒளிபரப்ப தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு