×

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவர் ரூபா குருநாத் தேர்வு

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவர் ரூபா குருநாத்  தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஐசிசி முன்னாள் தலைவர்  ஸ்ரீனிவாசனின் மகள் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Rupa Gurunath ,President ,Tamil Nadu Cricket Association First Lady ,Tamil Nadu Cricket Association , Tamil Nadu Cricket Association, First Woman President, Rupa Gurunath, elected
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...