×

லட்சத்தீவுகள் மற்றும் மாலத்தீவுகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: லட்சத்தீவுகளில் இருந்து மாலத்தீவு வரையிலான கடல்பகுதியில் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. லட்சத்தீவுகள் மற்றும்  மாலத்தீவுகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags : Fishermen ,Lakshadweep ,Maldives , Lakshadweep, Maldives, Fishermen, Fishing, No, Weather Center, Warning
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...