×

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவகுமாருக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றசாட்டு

டெல்லி: கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவகுமாருக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றசாட்டியுள்ளது. டெல்லி திகார் சிறையில்  டி.கே. சிவகுமாரை சந்தித்த பின் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா பேட்டியளித்துள்ளார். நீதிமன்றத்தில் டி.கே. சிவகுமாருக்கு நியாயம் கிடைக்கும் என்று ஆனந்த் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tags : Congress ,Karnataka ,Sivakumar , Former Minister of Karnataka, D.K. Sivakumar, Injustice, Congress Party, Criminal
× RELATED ஆப்பிள் மாலை, மேளதாளம் என தாம்தூம்...