முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திலும் அரசியலிலும் மன்மோகன் சிங்கின் தலைமைத்துவ பண்புகளால் நமது நாடு தெடர்ந்து பலனடைந்து வருகிறது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு மன்மோகன் சிங் பல்லாண்டுகள் சேவை புரிந்திட வேண்டும் என்று ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Tags : MK Stalin ,Manmohan Singh ,birthday ,DMK , Former Prime Minister, Manmohan Singh, DMK leader, MK Stalin, Happy Birthday
× RELATED உள்ளாட்சிகளுக்கு மறைமுக தேர்தலோ...