×

குறும்பரத்தில் வளர்க்கப்படும் 3 யானைகளை மீட்க வனத்துறையினர் வருகை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே குறும்பரத்தில் வளர்க்கப்படும் 3 யானைகளை மீட்க வனத்துறையினர் வந்துள்ளனர். காஞ்சிபுரம் கோயிலுக்கு சொந்தமான 3 யானைகளை திருச்சி யானை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க கடந்த வாரம் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Tags : Forest Department , Short, domesticated, 3 elephant, rescuers, wildlife, visit
× RELATED வனத்தில் இடம்பெயரும் யானைகள்: வனத்துறையினர் கண்காணிப்பு