×

டெல்லி திகார் சிறையில் உள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருடன் காங். மூத்த தலைவர் அகமது படேல் சந்திப்பு

டெல்லி: டெல்லி திகார் சிறையில் உள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் சந்தித்துள்ளார். அகமது படேலுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா மற்றும் டி.கே. சுரேஷும் உடன் சென்றிருந்தனர்.

Tags : DK Sivakumar ,Delhi ,Ahmed Patel ,Kang ,Karnataka ,Tihar jail , Meet , Ahmed Patel, Delhi, Tihar Jail, DK Sivakumar
× RELATED தென்னிந்தியாவை பாஜக அரசு...