×

பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானங்கள் பஞ்சாப்புக்குள் ஊடுருவல்: இந்திய உளவுத்துறை புகார்

பஞ்சாப்: பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானங்கள் பஞ்சாப்புக்குள் ஊடுருவியதாக இந்திய உளவுத்துறை புகார் அளித்துள்ளது. தாழ்வாக பறந்த பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் பாதுகாப்பு படையினரிடம் சிக்காமல் தப்பிவிட்டதாக பரபரப்பு தகவல் வந்துள்ளது.

Tags : Pakistan ,Indian , Pakistan, drones, Punjab, infiltration, Indian intelligence, complaint
× RELATED தமிழக வாகனங்களுக்கு கர்நாடகத்தில்...