×

மேட்டூர் அணைக்கு நிர்வரத்து 40,000 கனஅடியில் இருந்து 27,500 கன அடியாக குறைப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நிர்வரத்து 40,000 கனஅடியில் இருந்து 27,500 கன அடியாக குறைந்துள்ளது. இதனையடுத்து, மேட்டுர் அணையில் இருந்து நீர் திறப்பு 27,900 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.


Tags : Metroor Dam ,Mettur Dam , Mettur Dam, Management, Heavy Loading, Reduction
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,787 கன அடியில் இருந்து 2,118 கன அடியாக குறைவு