×

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்துடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சந்திப்பு

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்துடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சந்தித்து பேசினர். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு விஜயகாந்துடன் அமைச்சர்கள் சந்தித்துள்ளனர்.

Tags : Jayakumar ,Ministers ,Vijayakanth ,Thangamani ,Dindigul Srinivasan ,General Secretary Ministers ,Dindigul , Thammika, General Secretary, Vijayakanth, Ministers, Jayakumar, Thangamani, Dindigul Srinivasan
× RELATED ஆர்சனிக் ஆல்பம் 30 சி மருந்து உடலுக்கு...