பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகிய இருவரின் சித்தாந்தமும் ஒன்றுதான்: சீதாராம் யெச்சூரி

டெல்லி: பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகிய இருவரின் சித்தாந்தமும் ஒன்றுதான் என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை பற்றி கவலைப்படாமல் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஆதரவாக மோடி பரப்புரை செய்கிறார். மத்திய பாஜக ஆட்சியில் கூட்டாட்சி கோட்பாடு கேள்விக்குறியாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>