×

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: விக்கிரவாண்டியில் கு.கந்தசாமியும், நாங்குநேரியில் ராஜ நாராயணனும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர். புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பிரவினா மதியழகன் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.


Tags : Vikramvandi ,Tamil Nadu ,Nikkuneri Election , Vikravandi, Nankuneri, by-election, we are Tamils, candidates
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...