சென்னை: விக்கிரவாண்டியில் கு.கந்தசாமியும், நாங்குநேரியில் ராஜ நாராயணனும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர். புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பிரவினா மதியழகன் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
Tags : Vikramvandi ,Tamil Nadu ,Nikkuneri Election , Vikravandi, Nankuneri, by-election, we are Tamils, candidates