×

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

மும்பை: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே ஜனவரியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி.5-ல் குவாஹாத்தியில் முதல் டி-20, ஜனவரி.10-ம் தேதி புனேவில் 3-வது டி.-20 போட்டி நடக்கிறது.


Tags : Cricket ,matches ,India ,Sri Lanka ,cricket match , India - Sri Lanka, cricket match, schedule, release
× RELATED ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா: இன்றைய நாளில் அனல் பறக்கும் 2 போட்டிகள்!