இரு மாநில நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்: பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் எடப்பாடி பழனிசாமி - பினராயி விஜயன் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. இரு மாநில முதல்வர்களும் சுமார் ஒன்றரை மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இரு மாநில நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என பினராயி விஜயன் தெரிவித்தார். கேரள மக்களும், தமிழக மக்களும் சகோதரர்களாக வாழ்கின்றனர் என தெரிவித்தார்.


Tags : committee ,state chiefs ,Pinarayi Vijayan ,Negotiations ,Thiruvananthapuram , Negotiations , two state, chiefs completed , Thiruvananthapuram
× RELATED நகராட்சிகளை பார்வையிட மத்திய குழு புதுவை வருகை