×

டெல்லியில் குடியரசுத் தலைவருடன் இஸ்ரோ தலைவர் சிவன் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் இஸ்ரோ தலைவர் சிவன் சந்தித்து வருகிறார். மேலும் இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் அவரது குழுவினரை குடியரசுத் தலைவர் பாராட்டினார். இஸ்ரோ மேற்கொள்ளவுள்ள பல்வேறு விண்வெளி திட்டங்கள் குறித்து சிவன் எடுத்துரைத்தார்.

Tags : Shiva ,President ,Republic of Delhi ISRO , ISRO President ,Shiva, meets President ,Republic of Delhi
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...