×

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 426.65 புள்ளிகள் குறைந்தது

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 426.65 புள்ளிகள் குறைந்து 38,634.49 புள்ளிகளுடன் உள்ளது. காலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 270 புள்ளிகள் சரிந்து 38,826 இல் வர்த்தகமாகி இருந்தது.


Tags : Sensex ,Bombay Stock Exchange , Bombay Stock Exchange,benchmark, Sensex, fell 426.65 points
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...