மஸ்கட்டில் குமரி மாவட்ட மீனவர் இன்ஜினில் சிக்கிய விபத்தில் உயிரிழப்பு

மஸ்கட்: மஸ்கட்டில் குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த மீனவர் ததேயுஸ் விபத்தில் உயிரிழந்துள்ளார். நடுக்கடலில் படகை பழுதுபார்த்துக் கொண்டிருந்த போது கடல்சீற்றத்தால் நிலைதடுமாறி இன்ஜின் மீது மீனவர் ததேயுஸ் தூக்கி வீசப்பட்டார். இன்ஜினில் சிக்கிய ததேயுஸ் உடல் நசுங்கி உயிரிழந்ததாக தகவல் கூறப்படுகிறது.

Tags : district fisherman ,Kumari ,accident Accident , Kumari district,fisherman, dies , accident
× RELATED குமரியில் 2 பேர் அடித்து கொலை?