விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்: சத்யபிரதா சாகு

சென்னை: விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும்  பேனர் விவகாரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படும் எனவும் கூறினார்.

Related Stories:

>