கேரள முதலமைச்சர் பினரயி விஜயனுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

கேரளா: கேரள முதலமைச்சர் பினரயி விஜயனுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளனர்.  திருவனந்தபுரம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கேரளா முதலமைச்சர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.


Tags : Edappadi Palanisamy ,Pinarayi Vijayan ,Tamil Nadu ,Kerala ,Chief Minister , Kerala Chief Minister, Pinarayi Vijayan, Tamil Nadu Chief Minister, Edappadi Palanisamy
× RELATED முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்...