கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் முதல் சுற்றிலேயே இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

கொரியா: கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் முதல் சுற்றிலேயே இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். கொரியாவின் இன்சியோன் நகரில் நடைபெற்ற பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் போட்டியில் அமெரிக்க வீராங்கனை பெய்வன் ஜாங்கிடம் 21-7, 22-24, 15-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.

Related Stories:

>