×

புதுவை முன்னாள் எம்.பி.கண்ணன் புதுச்சேரி மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

புதுச்சேரி: புதுவை முன்னாள் எம்.பி.கண்ணன் புதுச்சேரி மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். முன்னாள் எம்.பி.கண்ணன் தொடங்கியுள்ள 3-வது கட்சி புதுச்சேரி மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் கட்சியாகும். ஏற்கனவே புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் மற்றும்  புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என்ற கட்சிகளை நடத்தியவர் கண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kannan ,Congress ,Puducherry People , Pudhuvai, Former MP Kannan, Puducherry People's Congress, New Party
× RELATED காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்: கண்ணனும் துர்வாசரும்