×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 270 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 270 புள்ளிகள் சரிந்து 38,826 இல் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 95 புள்ளிகள் குறைந்து 11,493இல் வர்த்தகமாகிறது.



Tags : Bombay Stock Exchange ,index ,Sensex fell ,270 points
× RELATED புதிய கிரெடிட் கார்டு வழங்கக் கூடாது...