×

கொடைக்காகனல் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் காலை முதல் கனமழை

கொடைக்காகனல்: கொடைக்காகனல் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. கொடைக்கானல் மற்றும் சென்பகனூர், பெருமாள்மலை, அப்சர்வேட்டரி உள்ளிட்ட இடங்களில் காலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது.


Tags : Kodaikanal ,areas , Heavy rainfall,morning ,Kodaikanal ,surrounding areas
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்