×

என்னை யாராவது சிறைக்கு அனுப்ப திட்டமிட்டால் அதை நான் வரவேற்கிறேன்: சரத் பவார்

மும்பை: என்னை யாராவது சிறைக்கு அனுப்ப திட்டமிட்டால் அதை நான் வரவேற்கிறேன் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். பண மோசடி வழக்கில் என் பெயரையும் எனது உறவினர் பெயரையும் அமலாக்கத்துறை சேர்த்துள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் சிறைக்கு செல்லவும் தயார் என சரத் பவார் கூறியுள்ளார்.


Tags : anyone ,Sharad Pawar ,jail , If anyone plans to send me to jail, I welcome it: Sharad Pawar
× RELATED ஜெயிலு... பெயிலு... குடிமகனின் ரகளை