×

தூய்மை இந்தியா திட்டத்திற்காக 'உலக கோல்கீப்பர் விருது'பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது

நியூயார்க்: தூய்மை இந்தியா திட்டத்திற்காக உலக கோல்கீப்பர் விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. அமெரிக்காவின் நியூார்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பில்கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவர் பில் கேட் பிரதமர் மோடிக்கு விருது வழங்கி கவுரப்படுத்தினார். 


Tags : Modi , Prime Minister Modi has been awarded the 'World Goalkeeper Award' for the Clean India Project
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...