×

சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், சாந்தோம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் கிண்டி, அடையாறு, மத்திய கைலாஷ், திருவான்மியூர், அண்ணாசாலை, நுங்கம்பாக்கம் கோடம்பாக்கம் தியாகராயர் நகர் உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது.


Tags : Chennai ,residents , Moderate showers , Chennai
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...