×

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எனது நண்பர் மட்டுமின்றி இந்தியாவின் சிறந்த நண்பர்....மோடி பேச்சு

நியூயார்க்: ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி நிகழ்ச்சிக்கு அதிபர் ட்ரம்ப் வந்ததற்கு இந்திய பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எனது நண்பர் மட்டுமின்றி இந்தியாவின் சிறந்த நண்பர் என மோடி தெரிவித்துள்ளார். 


Tags : Trump ,best friend ,US ,India ,Modi , US President, Trump ,India,best, friend,Modi
× RELATED பாலியல் தொல்லை செய்த அமெரிக்க அதிபர்...