×

தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தகுதியானவர்: நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை: திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். பெரும் மதிப்பிற்குரிய இந்த விருதுக்கு நடிகர் அமிதாப் பச்சன் தகுதியானவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Amitabh Bachchan ,Rajinikanth , Dadasaheb Phalke Award, Bollywood Amitabh Bachchan, Actor Rajinikanth, Greetings
× RELATED இந்தியா கூட்டணியால்தான் பாதுகாப்பான...