×

சட்ட விரோதமாக கேபிள் டிவி இணைப்பு புகார்: மனுவை பரிசீலிக்க மத்திய தகவல்தொடர்பு செயலருக்கு மதுரை கிளை உத்தரவு

மதுரை: சட்ட விரோதமாக கேபிள் டிவி இணைப்புகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்த மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க மத்திய தகவல்தொடர்பு செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளார்.

Tags : Madurai Branch ,Central Communications Secretary ,Madurai , Illegal, cable TV, merger complaint, petition for review, central communication secretary, Madurai branch...
× RELATED தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண்...