×

சென்னையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடக்கம்

சென்னை: சென்னையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் தொடங்கியது. நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

Tags : Advisory Meeting ,AIADMK MLAs ,District Secretaries ,MPs ,Chennai Startup Advisory Meeting , AIADMK MLAs, MPs, District Secretaries, Consultative Meeting, Commencement
× RELATED பிகார் ஆளுநர் மாளிகையில் நடைபெறும்...