×

அதிமுக ஆட்சிமன்ற குழு கூடிய பின் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

சென்னை: அதிமுக ஆட்சிமன்ற குழு கூடிய பின் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பில் தாமதம் இல்லை என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

Tags : committee ,Jayakumar ,AIADMK ,by-election , AIADMK, Assembly Committee, by-election, candidates, announcement, Minister Jayakumar, Speech
× RELATED அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன்...