×

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: 2 மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை மாலை 4 மணிக்கு சத்யபிரதா சாகு ஆலோசனை

சென்னை: விக்கிரவாண்டி,  நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக 2 மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் வீடியோகான்பரன்ஸ் மூலம் நாளை மாலை 4 மணிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்துகிறார். மேலும் வரும் 30-ம் தேதிக்குப்பின் இறுதி வாக்காளர் விவரம் வெளியிடப்படும் எனவும் கூறினார்.


Tags : Satyaprada Sahu ,Vikravandi ,Nankuneri ,district rulers ,consultation , Vikravandi, Nankuneri, by-election, Satyaprada Sahu to meet , 2 district rulers,tomorrow
× RELATED வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்காக...